தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதினால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா? தினசரி உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இவை உடல் சூடு,வயிறு எரிச்சல்,வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து,வைட்டமின் சி,புரதம்,மாங்கனீசு,மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு … Read more