தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

தொடர்ந்து 3 வாரத்திற்கு "ரெட் பனானா" சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா? நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து மிக்க பழங்கள் உண்பது அவசியம் ஆகும். இதில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை, வாழை என்று அதிக ஊட்டச்சத்து மிக்க பழங்கள் இருக்கின்றது. இந்த ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றான வாழையில் கற்பூரவள்ளி வாழை, மொந்தன், பச்சை வாழை, ரஸ்தாலி, பூவன், செவ்வாழை, நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை … Read more