தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!! 1)முருங்கைக்காய் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. 2)கத்தரிக்காய் கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது. 3)உருளைக்கிழங்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 4)புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. 5)பீர்க்கங்காய் கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. 6)வெண்டைக்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 7)சௌ சௌ இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. 8)வாழைப்பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. 9)பீட்ரூட் இரத்த கொதிப்பை கட்டுப்படுகிறது. … Read more