நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்! 1)வெள்ளருக்கு பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும். 2)நன்னாரி பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும். 3)வெட்டி வேர் பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து … Read more