படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!!
படுத்த உடனே தூக்கம் சொக்கிக்கொண்டு வர மஞ்சள் தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கவுன் நல்ல தூக்கமானது கட்டாயம் அவசியம். பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் மருத்துவர்கள் சந்தித்து அதற்குண்டான மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்வர். ஆனால் அவ்வாறு மருந்து மாத்திரை சாப்பிட்டோம் பலருக்கும் தூக்கம் வராது. அவற்றை வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எளிதாக குணப்படுத்தலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் சுண்ணாம்பு செய்முறை: முதலில் சுண்ணாம்பு வாங்கிக் கொண்டு … Read more