தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!
தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !! கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . … Read more