வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?
வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் கீரை வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அகத்திக்கீரையில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, தாதுப்புக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த அகத்தியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற … Read more