எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் … Read more