மாணவர்களை பலவீனப்படுத்தும் தமிழக அரசு! அண்ணாமலை காட்டம்!
மக்களை திசை திருப்புவது, தாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் திமுக அமைச்சர்கள் செய்யும் ஒரே பணி என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற வருடம் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த வருடம் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1.32 லட்சமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மிகவும் சுலபமாக எதிர்கொள்ள தொடங்கி விட்டதற்கு இதுவே ஒரு சான்று. தேர்வு எழுதிய மாணவர்களில். 67,877 … Read more