மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரி தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி அதிமுகவில் இருப்பவர்களால் எப்போதும் இந்த கொள்கையை ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை மறைமுகமாக இயக்கப் போவது அமித்ஷா மற்றும் மோடி உள்ளிட்டோர் தான் என்று தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது பாஜக மற்றும் மோடியின் மறு உருவமாக இருக்கிறது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்து … Read more

தமிழக நிலங்களை தன்னிச்சையாக தன்வசப்படுத்தும் கேரள அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு! குதித்தெழுந்த பாஜக!

கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசு எல்லை மறு அளவீடு செய்வதாக தெரிவித்து தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என்று பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள வலைதள பதிவில், தமிழக மற்றும் கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரளா அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களுடைய வருவாய் நிலங்கள் என்று ஆக்கிரமித்து … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்! திருமாவளவன் ஆவேசத்திற்கு பின்னால் ஆளும் தரப்பு ஒளிந்து இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் குறித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் பாஜகவினரும், ஆளுணரும் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமாவளவனனை பொறுத்தவரையில் அரசியலுக்கு ஒரு கொள்கை தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு ஒரு கொள்கை என்று வாழ்ந்து வருபவர். இந்து மதக் கொள்கையை மிக கடுமையாக … Read more

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு! இனியும் அவர் அமைச்சரவையில் இருக்கலாமா முதலமைச்சரை சீண்டும் பாஜக!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி மைதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு நீதிபதிய உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக … Read more

தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழகம் வருகிறாரா பிரதமர் நரேந்திர மோடி! தமிழக பாஜகவின் அதிரடி விளக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கின்ற சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி குருபூஜை நடைபெறுகிறது. ஆகவே முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். அத்துடன் சுற்றுவட்டார பகுதி மக்களும் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தி செல்வார்கள். ஆகவே ஏதாவது சாதி ரீதியான கலவரம் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில், மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் … Read more

உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்த முதலமைச்சர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! நாராயணன் திருப்பதி அதிரடி!

தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை டிநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொரு அவர் தெரிவித்ததாவது மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை மத்திய கல்வி நிறுவனங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி பயிற்று மொழியாகவும் மற்ற மாநிலங்களில் அந்த மாநில … Read more

அவர் குழம்பிப் போயுள்ளார்! திருமாவளவனை சாடிய நாராயணன் திருப்பதி!

திருமாவளவனை எடுத்துக் கொண்டால் அவர் திமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்து நிலைபெற்று வருகிறார். மற்ற கட்சியினரை விட இவர் மிகவும் வித்தியாசமாக செயல்படுவார். ஆனால் அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். இந்து மத மறுப்பு கொள்கை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதுதான் அந்த ஒட்டுமொத்த கூட்டணியின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் தமிழக மக்களிடையே இந்து மத மறுப்பு கொள்கைக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மத பற்றுடைய அமைப்புகளுக்கு எதிராகவும் … Read more

சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

ராஜராஜசோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள் காட்டுமிராண்டியா இருப்பார்கள் என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி விருதுகளை பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழன் ஹிந்து … Read more

பெண்களை அவமதிக்கும் அமைச்சரை உடனே பதவியிலிருந்து நீக்குங்க! முதலமைச்சருக்கு பாஜக அதிரடி வேண்டுகோள்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டசபை உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்றுக் கொண்டார். அப்போது அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர் எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடக்கும் பணிகள் தொடர்பாக என்னிடம் … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more