எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம்!! ஸ்டாலினுக்கு பல்பு கொடுத்த அண்ணாமலை!!
எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம்!! ஸ்டாலினுக்கு பல்பு கொடுத்த அண்ணாமலை!! செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆட்சியை பற்றியும் முதல்வர் ஸ்டாலினை பற்றியும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது, மணிப்பூர் விவகாரத்தில் நமது முதல்வர் அரசியல் செய்வது வேடிக்கையாகவோ, விசித்திரமாகவோ இல்லை, அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறியது மட்டுமே தெரிகிறது. கேலோ இந்தியாவை நாங்கள்தான் ஆரம்பித்தோம். அதனாலேயே மத்திய அரசு கேலோ … Read more