மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்கு வங்க மாநில பயணம் திடீர் ரத்து !! காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் !!
மேற்குவங்க மாநிலம் சிலிகிரியில் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள துர்கா பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-இல் மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறயுள்ளது. வருகின்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் , இடதுசாரி கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் . தற்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் , அம்மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெற … Read more