கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?
கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more