வானதி சீனிவாசன் தன் தொகுதி மக்களுக்கு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் கோவை மக்கள்!

வானதி சீனிவாசன் தன் தொகுதி மக்களுக்கு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் கோவை மக்கள்!

தமிழக சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை பாஜக ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்க இருக்கின்றது..இந்த நிலையில், சமீபத்தில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.இந்த நிலையில், கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லத்தரசிகளுக்கு இன்டக்ஷன் ஸ்டவ் இலவசமாக கொடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கோவை தெற்கு தொகுதியில் பொருத்தவரையில் மக்கள் நீதி மையம் கட்சியின் … Read more

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்!

BJP and DMK clash! The reason for this is the fear of DMK failure!

பாஜக மற்றும் திமுக விற்கு இடையே அடிதடி தகராறு! திமுக தோல்வி பயமே இதற்கு காரணம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 அம தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகளை பற்றி அவதூறாக பேசி மக்களிடம் வாக்குகளை  சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்களுக்கு லஞ்சமாகவும் அல்லது பரிசு பொருட்களாகவும் பலவிதத்தில் பணத்தை பட்டுவாடா செய்துவருகின்றனர். இருப்பினும் இந்த திமுக பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்தே அதிக அட்டூழியங்களை செய்து வருகிறது.அந்தவகையில் … Read more

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரிடமும் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் தேர்தல்  ஆகும் .ஆகையால் யார் இந்த தேர்தலில்  வெற்றிபெருவாரோ அவரே அதன் பின் ஆட்சி அமைக்க முடியும் என்ற கொள்கையைக் கூறி வருகின்றனர்.அதனால் தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் லஞ்சமாக பணத்தை கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் … Read more

வெளியானது தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை! திமுகப் பெரும் அதிர்ச்சி!

வெளியானது தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை! திமுகப் பெரும் அதிர்ச்சி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் அதோடு தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு தற்சமயம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக திமுக போன்ற தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அரசியல் கட்சிகள் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வாரி இறைக்கபடுகின்றன. … Read more

பழைய குப்பையை கிளறிய பாஜக! அலறி துடித்த திமுக!

பழைய குப்பையை கிளறிய பாஜக! அலறி துடித்த திமுக!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுகவை சுத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த கட்சி செய்த ஊழல் மற்றும் இந்து எதிர்ப்புக் கொள்கை போன்றவையாகும்.இதுவரையில் ஆதிகாலத்தில் இருந்து பார்த்தால் தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்து இருப்பது திமுக தான் திமுக அதிக முறை ஆட்சி செய்தது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மை அந்த கட்சி அளவுகடந்த ஊழலை செய்திருக்கிறது என்பதும்தான்.இதில் மிக முக்கியமாக … Read more

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி!

Kamal protests in Tamil Nadu! Gautami support in Puducherry! Sabas is the perfect match!

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்.இதில் தாறுமாறாக பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது.இந்த உயர்வைக் கண்டு மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் தங்கத்தின் விலையை குறைத்தனர்.ஓராண்டு  காலமாக மக்கள் வேலையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களது கையில் சேமிப்பு பணம் என்று ஏதும் இல்லை.அப்போது பாமர மக்கள் எப்படி சென்று தங்கம் வாங்குவார்கள்.இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் ஓர் … Read more

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை! தமிழர்கள் மீது உண்மையான அக்கறை பாஜக வைத்து இருக்கிறதா?

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை! தமிழர்கள் மீது உண்மையான அக்கறை பாஜக வைத்து இருக்கிறதா?

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றி அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதேபோல உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் கொதித்தெழுந்து … Read more

இஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!

Annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக வாக்குசேகரிக்க செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இதற்கு முன்னதாக ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தது போல், பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கோ, வாக்குசேகரிப்பிற்கோ செல்வதை … Read more

காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்!

Step by step in Congress! Election candidates in shock!

காங்கிரஸில் திடீர் கொளறு படி! அதிர்ச்சியில் தேர்தல் வேட்பாளர்கள்! வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் பலவித முறைகளில் தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.கூட்டணி கட்சிளை ஆதரித்தும் அவர்கள் வாக்குகளை சேகரிக்கின்றனர்.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்த கூட்டணி கட்சிகளிலிருக்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் புதிய யுக்திகளை பயன்படுத்தி ஓட்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பல வதந்திகளையும் பரப்பி தேர்தல் களத்தை சிறிதளவு … Read more

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக குறைவான தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளன. பாஜக … Read more