அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்!

This is the next Chief Minister! Lonely competing leader!

அடுத்த முதல்வர் இவர்தான்! தனித்து போட்டியிடும் தலைவர்! புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வந்தது.பா.ஜ.க மற்றும்.என்.ஆர். காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார்.இதை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.இவர்கள் ஏன் காலம் தாமதம் செய்கிறார்கள் என ரங்கசாமிக்கு சந்தேகம் எழத் தொடங்கியது. அப்போது தான் அவருக்கு தெரிய வந்தது அமைச்சர் … Read more

வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது. அதோடு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதேபோல அரசியல் சூழ்நிலைகளும் மாறத் தொடங்கியிருக்கிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிக ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் … Read more

ஆட்சியை பிடிக்க பாஜக பலே திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

ஆட்சியை பிடிக்க பாஜக பலே திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு தங்களுடைய ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நினைப்பில் பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரமாக அங்கே தன்னுடைய அரசியல் வேலைகளை தொடங்கி இருக்கிறது.அந்த விதத்தில், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன் வசம் படுத்துவதற்கான முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில், மேற்குவங்கத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை … Read more

அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட பிணக்கு! குஷியில் திமுக!

அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட பிணக்கு! குஷியில் திமுக!

தமிழ் நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு இருக்கின்றன. ஆனாலும் இன்னும் அந்த 20 தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் அந்த 20 தொகுதிகளும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Nitin Gadkari Announcement for Vehicle Sales

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக இருப்பது வீடும்,கார் வாங்குவதும் தான்.அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின் போது ஆட்டோமொபைல் துறையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த வாகன அழிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆட்டோமொபைல் துறையினரிடம் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து வாகன விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.இந்நிலையில் … Read more

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

Split the skull! BJP leader's rowdy speech!

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு! பீகார் மாநிலத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறியது,தனக்கு பொது மக்களிடமிருந்து அரசு ஊழியர்கள் தங்களது புகார்களை சிறிதளவும் கூட கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் அடிக்கடி வருகிறது.அதற்கு கிரிராஜ் கூறியது,மக்கள் அளிக்கும் புகார்களுக்கு செவி கொடுக்காத ஊழியர்களை மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையை பிளந்து விடுங்கள் என்றார்.இவர் இவ்வாறு பதிலளித்தது … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தல்! வேட்பாளரை அறிவித்த முக்கிய கட்சி!

கன்னியாகுமரி இடைத்தேர்தல்! வேட்பாளரை அறிவித்த முக்கிய கட்சி!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்சமயம் கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்தவிதத்தில் நேற்றைய தினம் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய … Read more

அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மாதம் 27ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் … Read more

பாஜகவின் பிளானுக்கு செவிமடுக்காத அதிமுக!

பாஜகவின் பிளானுக்கு செவிமடுக்காத அதிமுக!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக சசிகலா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதனை நான் வரவேற்கின்றேன் ஜெயலலிதாவின் கனவை நிச்சயமாக நிறைவேற்றி தமிழகம் முன்னேற அதிமுக பாடுபடும் என்று தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான மாநில அரசும் … Read more

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சிடி ரவி, சுதாகர் ரெட்டி, ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகள் எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இருப்பதன் காரணமாக, அந்த கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த … Read more