தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ … Read more

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க பாரதப் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு … Read more

கார் வெடித்ததால் முதல்வரின் திட்டம் பின்னடைவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் … Read more