’என் உடலை தானம் செய்கிறேன்’..!! ’இதயத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்’..!! உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி..!!

மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எனது உடலை தானம் செய்வதாக நடிகர் ஷிஹான் ஹுசைனி அறிவித்துள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்  ஷிஹான் ஹுசைனி. இவர், கராத்தே மாஸ்டராக வலம் வந்த நிலையில், நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் இவர் பெரியளவில் அறியப்பட்டார். இதுவரை இவர், சுமார் 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை … Read more

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்! இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு உயிர் கொல்லி நோய் தான் புற்றுநோய். புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம். நமது உடல் உண்டாகக் கூடிய ஒரு செல் அதிவேகமாக வளரக்கூடியதும் அதேசமயம் பரவக்கூடியதுமான இருக்கிறது … Read more