உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க!
உடல் தங்கம் போல் ஜொலிக்க இந்த மூலிகை பொடி.. யூஸ் பண்ணுங்க! சருமத்தை பொலிவாக வைக்க கெமிக்கல் சோப் பயன்படுத்துவதை விட மூலிகை பொருட்களை கொண்டு பொடி செய்து பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்… *பன்னீர் ரோஸ் இதழ் *ஆவரம் பூ *சந்தனம் *கடலை மாவு செய்முறை… ஒரு கிண்ணம் பன்னீர் ரோஸ் இதழ் மற்றும் ஆவரம் பூ எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து நைஸ் பவுடர் … Read more