உங்களுக்கு அதிகப்படியான உடல் சூடு இருக்கிறதா? அப்போ இந்த ஒரு பானத்தை தயார் செய்து பருகினால் 100% பலன் கிடைக்கும்!!
உங்களுக்கு அதிகப்படியான உடல் சூடு இருக்கிறதா? அப்போ இந்த ஒரு பானத்தை தயார் செய்து பருகினால் 100% பலன் கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. உடல் சூட்டால் ஏற்படும் பாதிப்பு:- *பித்தம் *தலைமுடி உதிர்தல் *வாய்ப்புண் *தோல் தொடர்பான பாதிப்பு உடல் சூட்டை தணிக்க எளியத் தீர்வு:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி … Read more