இதை பாலில் கலந்து குடித்தால் எலும்பு.. இரும்பு வலிமையை பெறும்!
இதை பாலில் கலந்து குடித்தால் எலும்பு.. இரும்பு வலிமையை பெறும்! உடலில் எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய உணவுப் பொருட்களில் இந்த கால்சியம் சாது கிடைப்பதில்லை. இதனால் எலும்பு தேய்மானம், எலும்பு வலி, வீக்கம் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. உடல் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க பாலில் சத்து பொடி சேர்த்து குடிங்க. தேவையான பொருட்கள்…. 1)கம்பு 2)பச்சை பயறு 3)கேழ்வரகு 4)கருப்பு உளுந்து 5)பால் 6)பனங்கற்கண்டு ஒரு பாத்திரத்தில் 1 … Read more