நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!! சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா பரவலின் பாதிப்பை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன. இதையடுத்து, கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் பலக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. அதன் பலனாக கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. … Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து! சீனாவில் உள்ள உகான் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த … Read more

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது! யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்?

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது! யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்? கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. அதை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதன் பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த … Read more