விரைவில் பதவி விலகுகிறார் போரிஸ் ஜான்சன்! அடுத்த பிரதமர் இவர்தான்!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விரைவில் விலகவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் பதவியிலிருந்த காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டாலும் அனைத்து விவகாரங்களிலும் அவர் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக, அவருடைய ஆட்சி முறை விமர்சனத்திற்கு உள்ளானது. அதிலும் குறிப்பாக நோய் தொற்றை சரியாக கையாளவில்லை என்று சொல்லப்பட்டது, காலத்தில் பார்ட்டி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணை தலைமை கொறடா க்ரிஸ்பின்சர் மீது தாமதமாக நடவடிக்கை மேற்கொண்டது, என பல்வேறு சர்ச்சைகள் … Read more