பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க! உங்களை பூரான் கடித்து விட்டால் அதன் விஷம் முறிய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலரையும் பூரான் கடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. பூரான் என்பது விஷப் பூச்சிகள் ஒன்றாகும். இது நம்மை கடித்து விட்டால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிவக்க தொடங்கி விடும். இந்த பூரான் கடித்த விஷத்தால் தான் இந்த … Read more