அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு
அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் … Read more