விராட் கோலி அளவுக்கு தோனியிடம் இது இல்லை.. கொந்தளித்த ரசிகர்கள்!! சரணடைந்த SRH வீரர்!!
விராட் கோலி அளவுக்கு தோனியிடம் இது இல்லை.. கொந்தளித்த ரசிகர்கள்!! சரணடைந்த SRH வீரர்!! கடந்த மார்ச் 22 அன்று தொடங்கப்பட்ட 17வது IPL சீசனில் பல மாற்றங்களை காண முடிந்தது.மொத்தம் 10 அணிகள் மோதிய இந்த IPL சீசனில் பலம் வாய்ந்த அணி என்று சொல்லப்படும் “மும்பை இந்தியன்ஸ்(MI)” மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆளாக வெளியேறியது.இதனை தொடர்ந்து PBKS,GT,LSG.DC,CSK ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது. ப்ளே ஆஃப் … Read more