கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்

Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்! திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன்  முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் … Read more

ஈரோடு அருகே வேன் மீது மோதிய இருசக்கர வாகனம்! 2 பேர் பரிதாப பலி!

தற்சமயம் நாடு முழுவதும் பல இடங்களில் விபத்துக்கள் திடீர், திடீரென்று நடந்த வண்ணமிருக்கின்றன. இதற்குக் காரணம் காவல்துறையா? அல்லது வாகன ஓட்டுநர்களா? அல்லது சாலையை சரிவர பராமரிக்காதவர்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே அக்கறை தந்தபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது . இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி வந்த 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். … Read more

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு! சமீபகாலமாக திரையுலகில் பல சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு கூட தமிழ் பட கதாநாயகி ஆனா யாஷிகா மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டி உள்ளார். மது போதையில் இருந்ததால் ரோட்டின் நடுவில் இருந்த கம்பத்தின் மீது காரை ஏற்றி உள்ளார். இதனால் காரின் உள்ளே இவருடன் இருந்த சக தோழர் மற்றும் தோழி பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு … Read more

இளவரசியின் வாழ்க்கை வரலாறு! ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு!

Biography of the Princess! Post a minute trailer!

இளவரசியின் வாழ்க்கை வரலாறு!  ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு! கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் பலியாகி கூட ஏறத்தாழ 25 ஆண்டு காலங்கள் கடந்து  விட்டது. இருந்தாலும் இன்னும் பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராகவே  உள்ளார். அவரது வாழ்க்கையை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தற்போது எடுத்து வருகிறார்கள். பாப்லோ … Read more

கார் ரேசின் போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் விபத்து!! பிரபல நடிகையின் அதிர்ச்சி காணொளி!!

Accident due to oil spill during car race !! Shocking video of a famous actress

கார் ரேசின் போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் விபத்து!! பிரபல நடிகையின் அதிர்ச்சி காணொளி!! நிவேதா பெத்துராஜ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் வெளியான ஒரு நாள் கூத்து என்னும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதல் முதலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபல … Read more

கார் விபத்துக்கு பிறகு யாஷிகாவின் தற்போதைய நிலை!! வைரலாகும் புகைப்படம்!!

Yashika's current condition after car accident !! Photo goes viral !!

கார் விபத்துக்கு பிறகு யாஷிகாவின் தற்போதைய நிலை!! வைரலாகும் புகைப்படம்!! விஜய் தொலைக்காட்சியின் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் நடிகையும், மாடலும் ஆவார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரின் கார் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த … Read more