மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை!
மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை! ஆன்லைன் மோசடி கும்பலானது பல முறைகளில் மக்களிடம் பணத்தை அபகரித்து வருகிறது. மக்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் உட்பட அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். வங்கியிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்து விடுகின்றனர். இதுபோல பல மோசடிகள் நடந்து, தற்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். அதனால் மோசடி கும்பலின் அடுத்த டார்கெட்டாக தற்பொழுது மாணவர்கள் உள்ளனர். … Read more