இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!!
இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!! இந்திய ரயில்வேயின் மிக உயரிய பதவியான தலைமை நிர்வாகி பதவிக்கு புதிய நிர்வாகியாக முதல் முறையாக இந்திய அரசாங்கம் பெண் ஒருவரை நிர்வாகியாக தேர்வு செய்து உள்ளது. இந்திய நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு ரயில்வே கட்டமைப்புகளையும் இந்திய ரயில்வே நிர்வகித்து வருகின்றது. இது இந்திய அரசின் ரயித்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. சுமார் 68000 கிலோ மீட்டர் பாதையை … Read more