உலகிலேயே மிகவும் பிரமாண்டமான நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் வீதிகள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!

உலகிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர் ஓடும் சாலைகளை செப்பனிட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா விழா வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் 480 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து … Read more

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!!

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!! கடலூரை அடுத்து உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை தொடக்கம். இதற்கு முன் கொடியேற்றம் நடைபெறும். இதனை தொடர்ந்து இரவு அம்ச வாகனத்தில் பவனி, அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து காலை பல்லக்கு மற்றும் இரவு தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், சந்திர பிரபை, சிம்மவாகனத்தில் பவனி போன்ற நிக‌ழ்ச்சிகள் நடைபெற … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !.

On the occasion of Srivilliputhur Andal Chariot Festival!..again school holidays in this district!.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்று  ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம் .இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக  இந்த தேர்த்திருவிழா நடைபெறமால் போனது. கொரோனா தொற்று சற்று  அடங்கிய இந்நிலையில் இந்த ஆண்டுக்காண திருவிழா நடை பெற இருக்கிறது  என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.அதன் படி … Read more

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சேலம் மாவட்டம்…சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் இக்கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூமாலை சாற்றலுடன் தொடங்கி இவ்விழா 22 நாட்கள் நடைபெறும். இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூக்கள் எடுத்துச் செல்லப்படும். … Read more