இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!
மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த வாழ்வாதாரத்தை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வருடந்தோறும் டிசம்பர் மாதம் 3ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க பொருத்தமாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக நடைபாதையை நகராட்சி நிர்வாக … Read more