அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது. சென்னை வானகரத்தில் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிரடியாக நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் … Read more