இறந்த மனிதனுக்கும் இந்த நிலையா? உயர் நீதிமன்றம் வேதனை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடுர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அந்த சமூகத்திற்காக மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தைத் தேர்வு செய்து அதற்கு உரிய … Read more