யார் முட்டாள்? ட்விட்டரில் சண்டைபோடும் சென்னைvs கோவை மக்கள்!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து விரைவில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைப்பதற்கான வழி முறைகள் என்னவென்று அந்த கட்சி ஆராய தொடங்கியிருக்கிறது.நேற்று மாலை பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை அடுத்து நேற்று மாலை முதலே ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. … Read more