நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!!
நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!! நம்மில் பலருக்கு ஒரு சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். உடனே அது ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? காரணம்:- *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல் *அஜீரணக் கோளாறு *தூக்கமின்மை நெஞ்சு குத்தல் சரியாக … Read more