மத்திய மாநில அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது! ஆனால்…..
மத்திய, மாநில, அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது. திமுகவுக்கும், பாஜகவுக்குமிடையே எந்த விதமான உறவுமில்லை. பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமிடையே இருப்பது அரசியல் உறவல்ல, கொள்கை உறவு. இதனை யாராலும் பிரிக்க இயலாது. திமுக நிலைத்து நிற்பதற்கு காரணம் அடிப்படை கருத்தியலில் நிற்பது … Read more