குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை!
குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை! தற்போது நாடு முழுவதும் தற்போது குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்த சமயத்தில் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே இந்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து மற்றும் வீடியோ பதிவிட்டது … Read more