6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!
6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியைச் சேர்ந்தவர் சகாய வால்டர்(43). இவர் போட்டோகிராபராக ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது குழந்தை டஸ்கின் ஜோந்த் (6). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டிற்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு முன்னால் இருக்கும் … Read more