உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சி கொடுங்கள்!!
உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சி கொடுங்கள்!! குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த ஹெல்த் மிக்ஸ் பால் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சாமை – 1/4 கப் 2)வரகு – 1/4 கப் 3)வெள்ளை சோளம் – 1/4 கப் 4)பாதாம் பருப்பு – 1/4 கப் 5)முந்திரி பருப்பு – 1/4 … Read more