நடிகைகளுக்கு முன்னோடி.. சாதனைக்கு சொந்தக்காரி இவர்! யார் அந்த நடிகை!

நடிகைகளுக்கு முன்னோடி.. சாதனைக்கு சொந்தக்காரி இவர்! யார் அந்த நடிகை! காந்தம் போல் ஈர்க்கும் கண்கள், ஆளை சுண்டி இழுக்கும் அழகு என்று தனக்கென உரிய திறமையால் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் அது டி.ஆர்.ராஜகுமாரி மட்டுமே. சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பச் சுமையை தன் தோளில் போட்டுக் கொண்டு சாதிக்க துடித்தவர். சிறு வயதிலேயே நடனக் கலையில் சிறந்து விளங்கிய ராஜகுமாரிக்கு தனது 16 வயதில் படத்தில் … Read more

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா? கடந்த 1957 ஆம் ஆண்டு மு.கருணாநிதி அவர்களின் கதை வசத்தினத்தில், ரமணா இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த படம் “பதுமைப்பித்தன்”. எம்ஜிஆர் இந்த படத்தில் ஜீவகன் என்ற இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரதாபனாக டி.எஸ்.பாலையா, வேல்விழியாக பி.எஸ்.சரோஜா, அறிவுமணியாக ஜேபி சந்திரபாபு, பராக்கிரமனாக ஈ.ஆர்.சகாதேவன் நடித்திருந்தனர். இளவரசர் ஜீவகன் கடலில் கப்பல் பயணம் மேற்கொள்வது போன்ற காட்சியுடன் படம் … Read more

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து வழங்கிய ஜிவி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஜி.வெங்கடேஸ்வரன் பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சொந்த அண்ணன் ஆவார். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் சூப்பர் … Read more

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை!

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை! தமிழ் திரையுலகில் அந்த கால லேடி சூப்பர் ஸ்டாராக ஒரு கலக்கு கலக்கியவர் பத்மினி. நாட்டிய பேரொளியாக திகழ்ந்த இவர் திரையுலகில் கால் பதித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். இவரின் அறிமுகப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். ரீல் ஜோடி என்றால் அது சிவாஜி – பத்மினி தான் என்று சொல்லும் … Read more

நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா?

நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா? பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜா மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோர்களின் திருமணம் நடைபெறவுள்ள இடம், தேதி, ஆகிய தகவல்களும் வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஹேன்ட்ஸ் அப் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகர் வருண் தேஜ் அவர்கள் அதற்கு பிறகு 2014ம் ஆண்டு வெளியான முகுந்தா என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாகவும் … Read more

ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!! 

ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சந்திரமுகி திரைப்படத்தின் அடுத்த … Read more

நடிகர் திலகம் சிவாஜிக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த விஜய்.. – அப்பாகிட்ட நல்லா திட்டுவாங்கின தளபதி!

நடிகர் திலகம் சிவாஜிக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த விஜய்.. – அப்பாகிட்ட நல்லா திட்டுவாங்கின தளபதி! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழில் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தான் இயக்கும் படங்களில் நடிகர் விஜய்யை சின்ன வயதிலிருந்தே நடிக்க வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை தன் விடாமுயற்சியால் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் சாதனைப் படைத்து வருகிறார். நடிகர் … Read more

பிகினிக் உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்!

பிகினி உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்! தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அமலாபால் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மைனா’ படம் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது.இதனால் விஜய்,தனுஷ்,ஜெயம் ரவி,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து. ஒரு கட்டத்தில் தமிழ் திரைத்துறையில் பீக்கில் இருந்த இவர் இயக்குநர் … Read more