வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வந்தாச்சு!! டீசர் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியனுமா??
வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வந்தாச்சு!! டீசர் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியனுமா?? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சில வருடங்களே ஆன நிலையில் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது படக்குழு. இந்த நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள் முதல்வர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை … Read more