கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்! ‘கண்ணுபட போகுதைய்யா’ படத்தில் வரும் “மூக்குத்தி முத்தழகு.. மூணாம்பிறை பொட்டழகு.. பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘மாநகர காவல்’ படத்தில் வரும் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. சந்திதானம் செய்யலாமா குதிரை..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் வரும் “சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் … Read more