பள்ளி விடுமுறை வகுப்பை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் செய்த காரியம்!! கட் அடித்து சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்
பள்ளி விடுமுறை வகுப்பை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் செய்த காரியம்!! கட் அடித்து சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!! பள்ளியில் வகுப்பை புறக்கணித்துவிட்டு சென்ற மூன்று மாணவர்கள் சோகமான முடிவுக்கு ஆளாகி உள்ளனர். மேற்கு வங்காளத்தின் பங்குரா மாவட்டத்தில் துர்காப்பூர் சென்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தை ஒட்டி தாமோதர் என்ற நதி ஓடுகிறது. இந்த ஆற்றில் அந்த கிராமத்தினை சேர்ந்த அனைத்து மக்களும் தங்கள் நீர்தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.மேலும் அந்த கிராம மக்கள் அதில் குளிப்பது … Read more