கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை! கோவை மாவட்டம் சூலூர் பீடம் பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சுபாஷ் பெயிண்டர் வேலையும் செய்து வருவார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஒரு காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த … Read more