சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்! மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டது. மழையோ, குளிரோ.. எந்த காலமாக இருந்தாலும் சளி, இருமல் பாதிப்பு வருவது எளிதான ஒன்று தான். இந்த பாதிப்பை கவனிக்க தவறும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு விடுறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் செலவின்றி குணமாக்க கசாயம் செய்து குடிங்கள். *துளசி பொடி *மஞ்சள் *திப்பிலி பொடி *சுக்கு பொடி *தண்ணீர் … Read more