கல்லூரி மாணவிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!
கல்லூரி மாணவிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !! தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றார், அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகளும் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலியவற்றை செய்து வருகின்ற ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கல்வி மற்றும் சுகாதாரம் தான் ஒன்று நல்ல ஆட்சிக்கு மிக முக்கியம் என்றார். இதனால் … Read more