இது இல்லாததால் கல்லூரியில் சேர முடியாத விரக்தி! மாணவி எடுத்த விபரீத முடிவு போராட்டத்தில் உறவினர்கள்!
இது இல்லாததால் கல்லூரியில் சேர முடியாத விரக்தி! மாணவி எடுத்த விபரீத முடிவு போராட்டத்தில் உறவினர்கள்! கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததால் மாணவி விபரீத முடிவை எடுத்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பிளஸ் டூ படித்த மாணவி தற்கொலை முடிவு எடுத்ததால் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவி ஒருவர் மேற்படிப்பு பயல்வதற்காக … Read more