வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் பணியாளர் தேர்வாணையம், வங்கித் தேர்வு, இரயில்வே தேர்வு ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தர்மபுரியில் மே 10ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3LnfCum என்ற … Read more