நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!!
நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!! காலகட்டத்தில் இளைஞர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று சேர்க்கிறார்கள். கிடைத்த வேலைக்கு சென்று கொண்டே படித்த வேலை ஏதேனும் இருக்கிறது என்று தேடி அலைகிறார்கள். மேலும் கிடைத்த வேலைக்கு செல்லும் போது பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து ஓராண்டுக்கு பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொள்வார்கள். மேலும் அந்த வெயிட் பணிக்கு சென்று பாதையில் நிற்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு செலுத்த … Read more