நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!! 

0
59

நிறுவனங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய!! புதிய சட்டம்!!

காலகட்டத்தில் இளைஞர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று சேர்க்கிறார்கள். கிடைத்த வேலைக்கு சென்று கொண்டே படித்த வேலை ஏதேனும் இருக்கிறது என்று தேடி அலைகிறார்கள். மேலும் கிடைத்த வேலைக்கு செல்லும் போது பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து ஓராண்டுக்கு பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொள்வார்கள். மேலும் அந்த வெயிட் பணிக்கு சென்று பாதையில் நிற்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருப்பார்கள். அந்த தொகையை செலுத்தவில்லை என்றால் உங்களுடைய சான்றிதழ்களை நாங்கள் தரமாட்டோம் என்று அழைக்கடிப்பார்கள் இதுபோன்று உங்களிடம் யாரேனும் நடந்து கொண்டால் உங்கள் புகார் அளிக்கலாம் அதற்கான தனி சட்டமும் உண்டு. நீங்கள் ஏற்கனவே வேலை பார்க்கும் பணியிடத்தில் முதலாளி உங்களின் சான்றிதழ்களை கொடுக்க மறுத்தால் நீங்கள் காவல் நிலையத்திற்கு சென்று அவர்களும் மீது ஐபிசி செக்சன் 374,405, 503 ஆகிய சட்டங்களின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். இதனால் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இது மாதிரி ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் புகாரை தெரிவிக்கலாம் அவர்கள் மீது நீதிமன்ற வழக்கு பதியலாம். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனத்தில் பணியாற்றும் நபரிடம் சான்றிதழ்களை வாங்கி வைப்பது சட்டப்படி குற்றம் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

author avatar
Jeevitha