பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா!!! ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!!
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா!!! ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!!! பிரபல மலையாள நடிகை ஷகீலா அவர்கள் தெலுங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 16 வது சீசன் முடிந்துள்ளது. ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடா, மலைஆளம் ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் தமிழில் இதுவரை … Read more